ஹார்ட் பீட் எகிறுதும்மா!... எம்பி எம்பி குதிச்சி வீடியோ வெளியிட்ட யாஷிகா ஆனந்த்....
இன்ஸ்டாகிராம் மாடலாக கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த். சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்தார்.
இதையும் படிங்க: தொடைய பார்த்தா நீ குட்டி ரம்பா!… டைட்டான உடையில் சூடேத்திய வீஜே பார்வதி…
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மேலும், 7 மாதங்களுக்கு பின் தன்னால் எம்பி குதிக்க முடிகிறது எனக்கூறி கவர்ச்சியான உடையில் எம்பி குதிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.