Connect with us
banner

ஓப்பனா காட்டிட்டேன்…ஒழுங்கா பாத்துக்கோ!….திறந்துவிட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்….

Entertainment News

ஓப்பனா காட்டிட்டேன்…ஒழுங்கா பாத்துக்கோ!….திறந்துவிட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்….

பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். அப்படியே சினிமா வாய்ப்பும் தேட, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

yashika 1

yashika 1

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார்.

yashika

அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து யாஷிகா மீண்டார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yashika

இந்நிலையில், வழக்கம் போல் முன்னழகை எடுப்பாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

yashika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top