More
Categories: Entertainment News

மல்கோவா மாம்பழம் கணக்கா இருக்கு!….மாராப்பை விலக்கி மனச கெடுக்கும் யாஷிகா ஆனந்த்….

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

Advertising
Advertising

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார்.

yashika 2

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் யாஷிகா, திடீரென புடவை அணிந்து மாராப்பை விலக்கி முன்னழகை எடுப்பாக காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts