Connect with us
banner

சட்டைக்குள்ள மறச்சாலும் அப்படியே தெரியுது!… கூச்சப்படமாக காட்டும் யாஷிகா….

yashika

Entertainment News

சட்டைக்குள்ள மறச்சாலும் அப்படியே தெரியுது!… கூச்சப்படமாக காட்டும் யாஷிகா….

கல்லூரியில் படிக்கும் போது யாஷிகாவுக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லைஜன்ட், பெஸ்டி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

yashika

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

yashika

இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை அரைகுறையாக மறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

yashika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top