பாத்தாலே பத்திக்கும்!.. Structure-ஐ பக்காவா காட்டிய யாஷிகா ஆனந்த்.....
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.
இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கைப்பிடி உதவியுடன் அவர் நடக்க பழகி வருகிறார்.
இதையும் படிங்க : ஹோட்டலில் அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட நடிகை…. கொஞ்சம் அடக்கி வாசிம்மா!…
அவர் ஆக்டிவாக இருந்த போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. ரசிகர்களும் உருவாகினர். விபத்திற்கு பின் அது போன்ற படங்கள் வெளியாக வில்லை. எனவே, தன்னுடைய பழைய புகைப்படங்களை #throwback என்கிற பெயரில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உடல் அழகை அப்பட்டமாக காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மறுபடியும் முதலில் இருந்தா?’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.