
Entertainment News
ஒரே நேரத்துல இவ்ளோ காட்டினா தாங்கமாட்டோம்!…அன் லிமிட்டேட் விருந்து வைத்த யாஷிகா….
மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.
மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.
அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஒரு விளம்பர வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cen7B2qp2WN/?utm_source=ig_web_copy_link
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்