இப்படி காட்டினா கண்ட்ரோல் போயிடும்!...ரசிகர்களை வெறியேத்தும் யாஷிகா....
சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் இவர்.
இதையும் படிங்க: மேங்கோ சீசன் முடிஞ்சதுன்னா யார் சொன்னா?!…தூக்கலா காட்டி இம்சை செய்யும் ஷிவானி…
சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.
இதையும் படிங்க: ’மாநாடு’ படத்திற்காக அந்த பக்கமே போகல…! இம்ஷைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழித்த சிம்பு…
தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்திய ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/ChrspbDJNNv/?utm_source=ig_web_copy_link