ஒன்னுவிடமா எல்லா டிரெஸ்ஸையும் தூக்கி போடும் யாஷிகா....வீடியோ பாத்து ஷாக் ஆன ரசிகர்கள்....

by சிவா |
yashika dp
X

yashika dp

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

yashika

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yashika

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒவ்வொரு உடையாக எடுத்து அவர் கீழே போடுவது போடுகிறார். அவர் ஆடையைத்தான் ஒவ்வொன்றாக கழட்டி போடுகிறார் என பார்த்தால், கடைசியில் அந்த துணிகளை துவைக்க எடுத்து சொல்வது போல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இத செய்யறதுக்கு ஒரு வீடியோவா.. இதுக்கு ஒரு மேக்கப்பா’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பாக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/Caq4LPgOOs1/?utm_source=ig_web_copy_link

Next Story