எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு!...ரீல்ஸ் வீடியோவில் கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்.....
இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.
துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக 'கடமையை செய்' என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், எனக்கு வெட்கமா இருக்கு என கேப்ஷன் கொடுத்து ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CcIYEyIpmxk/?utm_source=ig_web_copy_link