Home > ACTRESS GALLERY > கில்மா உடையில் கேட் வாக்!...நாலா பக்கமும் காட்டி அதிரவைக்கும் யாஷிகா...(வீடியோ)...
கில்மா உடையில் கேட் வாக்!...நாலா பக்கமும் காட்டி அதிரவைக்கும் யாஷிகா...(வீடியோ)...
by சிவா |
X
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
கவர்ச்சியான உடைகளில் கட்டழகை கச்சிதமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, சாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா பல மாத சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளார். அதன்பின் மீண்டும் பழையபடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர துவங்கினார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கேட்வாக் நடை நடந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளார்.
வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cd-wJaTJjdg/?utm_source=ig_web_copy_link
Next Story