பசங்க கண்ணு அங்கயே போகுமே!...கண்ணாடி உடையில் அப்படியே காட்டும் யாஷிகா..(வீடியோ)...
கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் அதில் நுழைந்தவர் யாஷிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து யாஷிகா மீண்டார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கண்ணாடி போன்ற கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Cei2NPgpJNZ/?utm_source=ig_web_copy_link