More
Categories: Entertainment News

ஐ யம் பேக்!… பாதியை மட்டும் மறைச்சு போஸ் கொடுத்த யாஷிகா…(வீடியோ)

துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது.

yashika

இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார்.நேற்று திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Advertising
Advertising

yashika anand

ஒருபக்கம், தான் ஆக்டிவாக இருந்த போது தனது எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை #throwback என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார்.

அந்த வகையில், உள்ளாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்…

Published by
சிவா

Recent Posts