இப்படி பண்ணியே எங்கள மயக்கிப்புட்ட!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்..
சினிமாவில் பிரபலமாவதை விட இப்போது பல பெண்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் அதிகம் பிரபலமாகி விடுகிறார்கள். அதிலும் வாளிப்பான தேகம், தூக்கலான கவர்ச்சி இருந்தால் போதும் பலரும் அவரை பின் தொடர்வார்கள். ஃபாலோயர்ஸ் அதிகமானால் அதை வைத்து பணம் சம்பாதிப்பார்கள் இப்போது இதுதான் அதிகம் நடக்கிறது.
இவர்களில் ஒருவர்தான் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாலிப பசங்களின் தூக்கத்தை கெடுத்தார். நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஃபிரண்ட்ஸ் படத்தில் நடந்த கொடுமை!. விஜய் மீது இப்போதும் கோபத்தில் இருக்கும் சூர்யா!..
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி விருந்து வைத்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவர தவறினார். தோழிகளுடன் சேர்ந்து கொண்டு காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி சில மாதங்கள் படுக்கையில் கிடந்தார்.
இதையும் படிங்க: சந்திரமுகி பார்ட் 1 வேட்டையனிடம் ஆசி வாங்கிய சந்திரமுகி 2 வேட்டையன்!.. வைரலாகும் புகைப்படங்கள்!..
இப்போது ஐட்டம் டான்ஸ் ஆடுவது, கிடைக்கும் வேடங்களில் நடிப்பது என சினிமாவில் கலக்கி வருகிறார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இப்போது பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் கட்டழகை வளைத்து வளைத்து காண்பித்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.