முகத்த மட்டும் பாத்தவங்க லைக் பண்ணுங்க! - தளும்பும் முன்னழகை காட்டும் யாஷிகா ஆனந்த்...
இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர்.
ஆனால், பெங்களூரை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து முயற்சிகள் செய்து வருகிறார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
படுகாயமடைந்து பல மாத சிகிச்சைகளுக்கு பின் மீண்டார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார்.
தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறியுள்ளார். இது எல்லாவற்றையும் விட தூக்கலான முன்னழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டுதான் யாஷிகா அதிகம் பிரபலமானர்.
இந்நிலையில், பாதி மூடிய முன்னழகை கும்முன்னு காட்டி யாஷிகா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.