உன் பாடி சேஃப் பாத்தே பாழா போயிட்டோம்!.. வாளிப்பான உடம்பை கும்முன்னு காட்டும் யாஷிகா...
பெங்களூரை சேர்ந்த யாஷிகா இன்ஸ்டகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். சினிமா மற்றும் மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்.
துருங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படுகவர்ச்சியாக வந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டர். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் நடக்க கூட முடியாமல் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையிலிருந்து மீண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்கிற படத்திலும் நடித்திருந்தார். இப்போது ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற வெப் சீரியஸிலும் யாஷிகா நடித்துள்ளார். குறும்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறிவிட்டார். கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் கட்டழகை நச்சின்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வளஞ்சி நெளிஞ்சி போகும் கட்டழகை கும்முன்னு காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.