தூங்காம பாத்தாலும் வெறி அடங்காது!... மொத்த அழகையும் காட்டும் யாஷிகா ஆனந்த்...

by சிவா |   ( Updated:2023-12-15 08:19:16  )
yashika anand
X

yashika anand

Yashika anand: டெல்லியிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல்தான் இந்த யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. நோட்டா, துருவங்கள் பதினாறு என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டினார்.

yashika

ஆனால், இன்ஸ்டாகிராமில் யாஷிகா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல காஜி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவது இவரின் புகைப்படங்கள்தான். இதைப்புரிந்து கொண்டு யாஷிகாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி என சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், ஓவியா போல இவரால் ரசிகர்களை கவரமுடியவில்லை. அதன்பின் பிக்பாஸ் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சில சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

yashika

ஒரு கார் விபத்தில் சிக்கி காலில் பலத்த அடி ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின் அதிலிருந்து மீண்டும் வழக்கம்போல் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்கள் போடுவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாகி விட்டார்.

yashika

அதோடு, ஒரு பாடலுக்கும் நடனமாடும் நடிகையாகவும் யாஷிகா மாறியிருக்கிறார். இதெல்லாம் அவர் செய்தாலும் நெட்டிசன்கள் அவரிடம் எதிர்பார்ப்பது கிளுகிளுப்பு புகைப்படங்கள்தான். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் எப்படி இருக்கிறது என நீங்களே பாருங்கள்.

yashika

Next Story