பாக்கவே கூச்சமா இருக்கு!.. பிட்டு பட நடிகையை ஓவர் கேட் பண்ணும் யாஷிகா...
இன்ஸ்டாகிராம் மாடலாக பல வருடங்களுக்கு முன்பே ரசிகர்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த இவருக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் அதிகம்.
சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு சின்ன சின்ன வாய்ப்பு்கள் கிடைத்தது. நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டினார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்தில் தாரள கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்தார்.
அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், கிளிக் ஆகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
தோழிகளுடன் செல்லும்போது காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இதில் அவரின் தோழி ஒருவர் இறந்துபோனார். யாஷிகாவும் படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள யாஷிகா ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சி கதாபாத்திரம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார்.
மேலும், முன்னழகை அப்படியே காட்டும் டைட்டான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.