More
Categories: Entertainment News

ஒரு இன்ச் மேல ஏறினா மானம் போயிடும்!…தொடையை காட்டி வெறியேத்தும் யாஷிகா…

சினிமாவை விட சில நடிகைகள் சமூகவலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரலமாவார்கள். அதில் ஒருவர்தான் யாஹிகா ஆனந்த்.

Advertising
Advertising

கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.

yashika

Published by
சிவா

Recent Posts