ஐயோ செம கட்ட ஒன்னு இப்படி நிக்குது!...தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்...

yashika
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் யாஷிகா ஆனந்த். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

yashika
சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இளசுகளிடம் கிளுகிளுப்பை ஏற்படுத்திய இருட்டு அரையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கார் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு பின் மீண்டார். அதன்பின் வழக்கம்போல் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: அதை மறைக்க இந்த துணி போதுமா செல்லம்!..பிட்டு துணியில் அதிரவிட்ட அனுபமா…

Yashika Aannand
இந்நிலையில், நாட்டுக்கட்ட உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

yashika