இப்படி காட்டினா மூச்சி மூட்டுது செல்லம்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்...
பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த கன்னடத்து பைங்கிளிகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் யாஷிகா அறிமுகமானார். அதில் அம்மணி பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஒருவழி செய்தது.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இடையில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார். அதன்பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இதையும் படிங்க: 5 வயசு பாப்பா உடையில் மொத்தமா காட்டும் கிரண்.. ஜூம் பண்ணி பாக்கும் புள்ளிங்கோ!…
இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சுற்றுலா சென்ற யாஷிகா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, டவர் பாலத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.