இந்த மாம்பழத்துக்கு எப்பவும் சீசன்தான்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா..
டைட்டான உடைகளில் தூக்கலான முன்னழகை காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
பெங்களூரை சேர்ந்த இவருக்கு நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுண்டு. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றார். தற்போது திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது, சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது என கிடைத்ததை செய்து வருகிறார்.
ஒருபக்கம் வழக்கம் போல் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் போட தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில், சுற்றுலா சென்ற இடத்தில் அருவின் அருகே நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.