ஜாக்கெட் இருக்கு ஆனா இல்ல!. சைனிங் உடம்பை காட்டி வெறியேத்தும் யாஷிகா!...
பெங்களூரை சேர்ந்த யாஷிகாவும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும், மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்பது ஆசை.
எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அப்படியே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார்.
ஆனால், அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் கவனம் ஈர்க்கவில்லை. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு
அந்த படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடாக்கினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 6 மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: பாதிதான் இருக்கு மீதி எங்க செல்லம்!.. நடுவுல கிழிச்சி நச்சின்னு காட்டும் கீர்த்தி ஷெட்டி…
தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார். மொத்தத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். ஒருபக்கம் வாளிப்பான உடம்பை காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், டார்க் க்ரீன் நிற புடவையில் கட்டழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.