டைட் ஜாக்கெட்டில் சும்மா தெறிக்குது!.. கில்மா லுக்கில் கிக் ஏத்தும் யாஷிகா ஆனந்த்...

by சிவா |
yashika
X

Yashika anand: நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவருக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுண்டு. வாய்ப்புகளை பெறுவதற்கு சமூகவலைத்தள பக்கங்களை அதிகம் பயன்படுத்துபவர்களில் யாஷிகா முக்கியமானவர்.

yashika

துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் கட்டழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு காட்டி வருபவர் இவர்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி, பிக்பாஸ் சீசன் 2 என வலம் வந்தார். கார் விபத்தில் சிக்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டு பல மாதங்கள் படுக்கையில் கிடந்தார். அதன்பின் குணமாகி மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தி வருகிறார்.

yashika

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்கிற படத்திலும் நடித்திருந்தார். இது எல்லாவற்றையும் விட வளைஞ்சி நெளிஞ்சி போகும் கட்டழகை காட்டி யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் மூலம் லைம்லைட்டில் இருந்து வருகிறார்.

yashika

அந்த வகையில், புடவையை கிளாமராக அணிந்து அழகை காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை கிளுகிளுப்பு ஆக்கியுள்ளது.

yashika

Next Story