டைட் ஜாக்கெட்டில் திமிறும் முன்னழகு!.. மிச்சம் வைக்காம காட்டும் யாஷிகா...
கன்னடத்து பைங்கிளியான யாஷிகா இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் ரசிகர்களிடம் அறிமுகமானார். குறிப்பாக தூக்கலான முன்னழகை காட்டியே நெட்டிசன்களை தன் பக்கம் வளைத்தார்.
அதன் விளைவாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அதன்பின் வழக்கம் போல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
பல திரைப்படங்களில் நடித்தாலும் எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். ஒரு சில படங்களில் மட்டுமே முக்கிய வேடத்தில் நடித்தார். எனவே, இவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.