ஆத்தாடி எத்தா தண்டி!.. அன் லிமிட்டேட் அழகை காட்டி மயக்கும் யாஷிகா!...
இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் இவர். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்டி ரசிகர்களை சூடேத்தினார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவர எதையும் இவர் செய்யவில்லை. அதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருமுறை தோழிகளுடன் ஜாலியாக காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கீழ இறங்கினா மானம் போயிடும்!.. கூச்சப்படாம காட்டி அதிரவிட்ட டிடி…
அதன்பின் முழுவதும் குணமான யாஷிகா ஒரு பாடலுக்கு நடனமாடுவது, சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பது என கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது நான்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், முன்னழகை கும்முன்னு காட்டி போஸ் கொடுத்து யாஷிகா பகிர்ந்து வரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதனால், சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். அந்த வகையில், பாத்தாலே கிறுகிறுக்கும் அழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பு வெறியேத்துது!. வேற லெவலில் காட்டி சூடேத்தும் தர்ஷா குப்தா!…