அய்யோ!...முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!... கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்....

by சிவா |
அய்யோ!...முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!... கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்....
X

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.

yashika

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

yashika

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஜாக்கெட்டுக்கு பதிலா கர்ச்சிப் போதும்!… சிக்குன்னு போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…

yashika

இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை திறந்து காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

yashika

Next Story