இப்படியே போனா எங்க கதி!.. புடவையில் கட்டழகை காட்டி சூடேத்தும் யாஷிகா ஆனந்த்...

yashika
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஆனால், அதற்கு முன்பே சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருக்கிறார். டெல்லியை சேர்ந்த இவருக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால், சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். மேலும், கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். அதோடு, திரைப்பட பாடல்களுக்கு பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. ஒருமுறை காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கூட கடமையை செய் என்கிற படத்தில் நடித்தார். இப்போது திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகி விட்டார். அதோடு, கேப்பு விடாமல் கிளுகிளுப்பு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் கட்டழகை சிறப்பாக காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கியுள்ளது. அதோடு, இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாகவும் அமைந்துள்ளது.