Categories: Entertainment News latest news

அரேபியன் குதிரை ரேஞ்சுக்கு…. உடலை காட்டி சொக்க வைத்த யாஷிகா!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

yashika

கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக புகழ் பெற்றார். அறிமுகமான முதல் படமே அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் தொடர்ந்து அது போன்ற ரோல்களே அவருக்கு அமைந்தது.

yashika 1

இதையும் படியுங்கள்: வசூலில் சக்கை போடு போட்ட மாநாடு! – எத்தனை கோடி தெரியுமா?….

படங்களில் மட்டுமல்லாமல் சமூகவலைகளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் யாஷிகா முரட்டு கிளாமர் நடிகையாக முத்திரை குத்தபட்டார். இந்நிலையில் தற்போது புலித்தோல் போர்த்தியது போல் உடலை அரேபியன் குதிரை ரேஞ்சுக்கு ஹாட்டாக காட்டி அதிர வைத்துள்ளார்.

Published by
பிரஜன்