பாத்து செய்மா பசங்க பாவம்!....நீச்சல் உடையில் வழிய வழிய காட்டும் யாஷிகா....

by சிவா |   ( Updated:2022-08-06 13:52:59  )
yashika
X

திரைத்துறை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைக்காமல், ரசிகர்களிடம் பிரபலமாக முடியாதவர்கள் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளை பகிர்ந்து பிரபலமாக முயல்வார்கள். அதில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த்.

yashika

நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் வித்தை இவருக்கு கை வந்த கலை.

yashika

எனவே, முன்னழகு, தொடை ஆகியவற்றை காட்டி இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் தாறுமாறுதான்.

yashika

இந்நிலையில், நீச்சல் உடையில் முன்னழகை தாறுமாறாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கதை கெடுத்துள்ளது.

yashika

Next Story