Categories: Entertainment News

அப்படியே உறைஞ்சி போயிட்டோம்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்…

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் யாஷிகா ஆனந்த். டெல்லியில் பிறந்த இவர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாடல் படப்பிடிப்பில் இவர் கலந்துகொள்ளாததால் அந்த வாய்ப்பு பறிபோனது.

yashikaanand2

இவரின் நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் கவலை வேண்டாம். இப்படத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். அதன்பின் துருவங்கள் 16 படத்தில் நடித்தார். சில படங்களில் டீசண்ட்டாக நடித்த யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி காட்ட துவங்கினார்.

இதையும் படிங்க: சீரியஸான சீனை கலாய்த்த ரசிகர்கள்.. தியேட்டரை விட்டு ஓடிய இயக்குனர்… ஆனா அங்கதான் டிவிஸ்டு…

சினிமாவில் நடித்ததை விட இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டே யாஷிகா ஆனந்த் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், டைட் டாப்ஸில் முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

yashika
Published by
சிவா