இத பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!...தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா...
பெங்களூரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி காட்டவந்த நடிகைகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். நடிப்புதான் இவருக்கு வராதே தவிர கவர்ச்சிதான் வரும். சரி வருவதைத்தானே காட்ட முடியும் என்பதால், அதை வைத்தே பொழப்பு ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சியில் ரசிகர்களை அதிரவிட்டார்.
அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால்,அது எதுவுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: சொக்கி தான் போகுது மனசு!..அன்லிமிடெடு அழகில் போதை ஏற்றும் சினேகா!..
சினிமாவில் நடிப்பதை விட படுகவர்ச்சியான உடைகளில் உடல் வாளிப்பையும், முன்னழகையும் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.