ப்ப்ப்பா!...தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்... சொக்கிப்போன நெட்டிசன்கள்..
சினிமா மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் யாஷிக ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கினார்.
துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சைடா போஸ் கொடுத்த ஆத்மிகா…சலிக்காம பார்க்கும் ரசிகர்கள்…
இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தும் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.