Categories: Entertainment News

ஆட்டி ஆட்டி எங்களையும் ஆட வைச்சுட்டியே…! தூக்கலான வீடியோ வெளியிட்ட யாஷிகா..

பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிரபல மாடல் அழகி, திரைப்பட நாயகி இப்படி சில முகங்களுடன் சுற்றி திரியும் ஜாலியான பெண்.

திரைபடத்தில் அவ்வளோவாக ஜொலிக்க வில்லையென்றாலும் இவரின் கவர்ச்சி புகைபடங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தாலும் பேசும்படியாக ஓட வில்லை. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகத்துடன் கிசுகிசுக்கப் பட்டார். பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். பின் குணமடைந்து ஒரு சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாக டிவி முன் தோன்றினார்.

இந்த நிலையில் டைட்டான பனியன் அணிந்து முன்னும் பின்னும் ஆட்டி ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்து ஜொல்லு விட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CbNJAANInU-/?utm_medium=copy_link

Published by
Rohini