yashika dp
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி குத்து டான்ஸ் – வீடியோ!
நடிகைகள் நடிக்க அச்சப்படும் அடல்ட் திரைப்படங்களில் கொஞ்சம் கூட யோசிக்காமல் இஷ்டத்துக்கும் நடித்து குபீரென பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் நடித்து டாப் நடிகை ரேஞ்சுக்கு பேசப்பட்ட இவர் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்து அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் யாஷிகா அதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கினார்.
இதையும் படியுங்கள்: எல்லை மீறி போயிட்டு இருக்க!… கொஞ்சம் குறைச்சுக்கோ!… கண் கூசும் கவர்ச்சியில் கிரண்….
இந்நிலையில் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு பாவாடை தாவணியில் ட்ரடிஷ்னல் கவர்ச்சி காட்டியிருக்கும் யாஷிகா சாமி பாடலுக்கு கவர்ச்சி குத்து ஆட்டம் போட்டு இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYwDMJTpLqI/
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…