
Entertainment News
அந்த இடத்துல நிப்பாட்டி புட்டீயே…! வீடியோவை போட்டு மனச ஊசலாட வைத்த யாஷிகா…
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். ’இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார் யாஷிகா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி நடித்த ‘லெஜெண்ட்’ படத்திலும் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியுள்ளார். ஒரு சில படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து தலையை காட்டிவிடுகிறார்.
இதனிடையில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையம் முழுவதும் அள்ளி வீசுகிறார்.
இந்த நிலையில் நைட் கவுனில் பார்ப்பதற்கு ஏதோ ஆடையை கழட்டதான் போகிறாரோ என எதிர்பார்க்க சிறிது நேரம் காத்திருக்கவும் என கூறுவதுமாறியான வீடியோவை போட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CeVwmEqp3TL/?utm_source=ig_web_copy_link