முழுசா காட்டிப்புட்ட மூட ஏத்திப்புட்ட!.. தம்மாத்துண்டு நூலில் அதை மறைத்த யாஷிகா…
பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் நெட்டிசன்களிடம் அறிமுகமானார். மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர் இவர்.
அப்படியே சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது. எனவே, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், இருட்டு அரையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் பிரபலாமாக்கியது. அந்த படத்தில் ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.
அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிச்சைக்கு பின் மீண்டார்.
தற்போது மீண்டும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். குறிப்பாக முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.
அந்த வகையில், மெல்லிய மேலாடையில் முன்னழகை அப்படியே காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.