அந்த இடத்தை பார்த்தா தலையே சுத்துது.. மறைக்காம மாட்டி மனச கெடுக்கும் யாஷிகா....
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் பலருக்கும் அறி்முகமானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வரவே அதையும் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், ரசிகர்களைத்தான் கவரவே இல்லை. அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் படுக்கையில் கிடந்தார்.
தற்போது சின்ன சின்ன வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பு உடைகளில் தூக்கலான கவர்ச்சி காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
அதை புரிந்துகொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளி்யிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் யாஷிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.