மொத்த அழகும் அங்க இருக்கு!.. யாஷிகாவை ஏடாகூடமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!....

by சிவா |
yashika anand
X

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சென்னையில் செட்டில் ஆனார். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய பல முயற்சிகளும் எடுத்தார். அதில் ஒன்றுதான் சமூகவலைத்தளங்களில் தூக்கலான அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது.

yashika

அதை தொடர்ந்து செய்து புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரிடமும் பிரபலமானார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் படம் முழுவதும் வரும் வாய்ப்பு கிடைத்தது.

yashika

சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை பெரிதாக அவர் கவரவில்லை. ஒருநாள் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். சில மாதங்கள் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.

yashika

இப்போது வழக்கம்போல் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோ போடுவது, சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என எதையாவது செய்து வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

yashika

Next Story