ப்ப்ப்பா!..என்னா உடம்புடா சாமி!...தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா...

திரைத்துறை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைக்காமல், ரசிகர்களிடம் பிரபலமாக முடியாத நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து பிரபலமாக முயல்வார்கள். அதில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த்.

yashika

yashika

நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் வித்தை இவருக்கு கை வந்த கலை.

yashika

எனவே, முன்னழகு, தொடை ஆகியவற்றை காட்டி இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் தாறுமாறுதான்.

yashika

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து குஷிப்படுத்தியுள்ளார்.

yashika

Related Articles
Next Story
Share it