நீ ரொம்ப ஒப்பன்தான்...அதுக்காக இப்படியா?...பாதி மட்டும் மறச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்....
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
தற்போது, கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார். திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர் ஆக்டிவாக இருந்த போது தினமும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். சில மாதங்கள் எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.