பார்த்துகிட்டே இருக்கலாம்.... பெல்ஸ் பேண்டில் பெல்லி பட்டன் காட்டி கிறங்க வைத்த யாஷிகா!

by பிரஜன் |
yashika dp
X

yashika dp

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!

கிளாமர் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற அடல்ட் காமெடிய திரைப்படம் தான் அவரை மிகப்பெரும் அளவில் பிரபலமாக்கியது.

yashika 1

yashika 1

அதையடுத்து நோட்டா, கழுகு 2 ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆனார். அம்மணியின் கிளாமர் அழகு பிரபலம் ஆவதற்கு ஈடாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இதையும் படியுங்கள்: எலும்பும் தோலுமாக நயன்தாரா….உனக்கு என்னம்மா ஆச்சு?….அதிர்ந்து போன ரசிகர்கள்…

yashika 2

yashika 2

தினம் தினம் கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை அதிர வைப்பார். இந்நிலையில் தற்போது பெல்ஸ் பேண்ட் அணிந்து வயிற்றிலே நிற்கும் குட்டியண்டு டாப் அணிந்து தொப்புள் தெரியும்படி தூக்கலாக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

Next Story