தமிழ்திரைப்பட நடிகையும், பஞ்சாப் மாடல் அழகியுமான யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ்- 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். சென்னைதான் பூர்வீக இருப்பிடம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
மாடெல்லிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். இவர் எப்பொழுதும் க்ளாமராகவே தோற்றமளிப்பார். சமூக வலைதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருப்பார். பல கவர்ச்சியான இவரின் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிரங்கடிப்பதில் வல்லவர்.
இந்த நிலையில் விஜயின் அரபிக்குத்து பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பல பேர் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு வரும் நிலையில் இவரும் ஸ்லீவ்லெஸ் ஆடையில் குதித்து ஆடும் வீடியோவை போட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.
இதோ வீடியோ: https://www.instagram.com/reel/CaPSB7CrJnR/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…