latest news

வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோ!

‘ஏழு கடல் ஏழு மலை’ படம் நேற்று முன்தினம் தான் ரிலீஸ் ஆனது.

மலையாளத்தில் மிக ஃபேமஸான நடிகர் நிவின் பாலி. இவருக்கு ‘பிரேமம்’ படத்திலிருந்து தமிழிலும் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது.

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நிவின் பாலி நடித்த புதிய படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. தமிழ் படமான இது நேற்று முன்தினம் தமிழில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை ‘கற்றது தமிழ்’ புகழ் இயக்குநர் ராம் தான் இயக்கினார். இதில் நிவின் பாலியுடன் இணைந்து அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளார்கள்.

இதுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தற்போது, இதன் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Author
siva ✓