சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கிணத்த காணோம்’ திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான் படம் கிணத்த காணோம். மறைந்த சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் யோகிபாபுவுடன் லவ்லின், ரேச்சல் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்த இந்த படம் கடந்த செள்ளி அன்று வெளியானது.
இந்த நிலையில் கிணத்த காணோம் படத்தின் 3 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி பல்வேறு திரையரங்குகளில் மொத்தம் 529 காட்சிகளாகத் திரையிடப்பட்ட இப்படம், ஒட்டுமொத்தமாக ரூ.0.77 கோடியை மொத்த வசூலாகவும் (Gross), ரூ.0.68 கோடியை நிகர வசூலாகவும் (Net) பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…