Categories: latest news tamil cinema gossips

அச்சு அசல் தன்னை போலவே!.. அந்தரங்க வீடியோவால் அழுது புலம்பிய இளம் நடிகை.. எங்க போய் முடியப்போகுதோ?..

இளம் நடிகையின் ஆபாச வீடியோ ஒன்று திடீரென அந்த மாதிரியான வெப்சைட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகையின் தோழிகளே என்னடி இதை பார்த்தியா என நடிகையிடமே நேரில் காட்டி ஷாக் கிளப்பி உள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த நடிகை இதில் இருப்பது தான் இல்லை என்றும் ஏஐ மூலம் தன்னை போலவே மார்ஃபிங் செய்துள்ளனர் என்றும் தனது தோழிகளிடம் விளக்கம் சொல்லியும் அவர்களே நம்ப முடியாத அளவுக்கு அச்சு அசல் அந்த நடிகையின் ஆபாச படம் போலவே இருப்பதாக பகீர் கிளப்புகின்றனர்.

இதையும் படிங்க: வாய் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட சினிமா பிரபலம்.. தலைவர் ரசிகர்களை குளிர வைத்த லோகேஷ் கனகராஜ்!..

தி எழுத்து நடிகை கடகடவென்று பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில், திடீரென பிட்டு படத்தில் நடித்து விட்டாரா என கோடம்பாக்கமே பெரும் பரபரப்பாகி இருப்பதாகவும், போகிற போக்கை பார்த்தால் ஏஐ தொழில் நுட்பம் இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை செய்யும் என்றும் டார்க் வெப் பயன்படுத்துவர்கள் அதை வைத்து அனைத்து நடிகைகளையும் தாங்கள் விரும்புகிற அந்தரங்க கோலத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார்களே, ஏற்கனவே மார்பிங் புகைப்படங்கள் நடிகைகளுக்கு பெரிய டார்ச்சராக இருந்து வரும் நிலையில், தற்போது ஏஐ வீடியோக்கள் அப்படியே உண்மையான நடிகைகளின் வீடியோக்களை போலவே உருவாக்கி உலாவிட்டு வருவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: மிஸ்ஸான லியோ!.. மொத்த படத்தையும் வாங்கி குவிக்கும் ரெட் ஜெயன்ட்.. புதுசா சிக்கியது எது தெரியுமா?..

இதுதான் சாக்கு என சில நடிகைகள் ஆபாச படங்களில் காசுக்காக நடித்தாலும், கடைசியில் ஏஐ மீது பழி போட்டு விடலாம் என்று இன்னொரு க்ரூப் கிளம்பி உள்ள நிலையில், அந்த தி எழுத்து நடிகை பித்து பிடித்தது போல மாறியுள்ளார் என்கின்றனர்.

Published by
Saranya M