அடக்கொடுமையே!.. எல்லாத்துக்கும் ரெடியான ஹீரோயின்!.. 2 வருஷத்துல லேடி சூப்பர்ஸ்டார் ஆகிடணுமாம்!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக நடித்து வரும் அந்த நடிகை எல்லாத்துக்கும் ரெடியாகி விட்டதாக கூறுகின்றனர். இன்னமும் சீனியர் நடிகைகள் மட்டுமே தென்னிந்திய சினிமாவில் ஷைன் ஆகி வரும் நிலையில், இந்த இளம் நடிகை கதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பெரிய நடிகர்கள் படமென்றால் படாரென கையெழுத்துப் போட்டு விடுகிறாராம்.

இதுவரை 8 படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள நடிகை எல்லாமே இரவு நேர மிட் நைட் பார்ட்டிக்கு பிறகு கிடைத்த வாய்ப்புகள் தான் என ஷாக்கை கிளப்புகின்றனர்.

இதையும் படிங்க: ‘ரஜினி 171’ கதை என்னனு தெரியும்! ஸ்கிரிப்ட்டில் ஏகப்பட்ட குறைகள் – ஐய்யோ தலைவா! இது என்ன சோதனை?

தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், இந்தி என அடுத்தடுத்து எல்லா உயரத்துக்கும் செல்ல வேண்டும் என்கிற முடிவுடன் அட்ஜெஸ்ட்மென்ட் முதல் எல்லாத்துக்கும் ஆல் ரெடி என க்ரீன் சிக்னல் கொடுத்த நிலையில் தான் அம்மணியை புக் செய்ய தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருவதாகவும் அந்த இளம் நடிகையின் திடீர் வளர்ச்சி மற்ற முன்னணி நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அந்த பூ பெயர் கொண்ட நடிகையும் இதே போலத்தான் கண்ட மேனிக்கு படங்களில் நடிக்க பல வேலைகள் செய்தார் என்றும் தற்போது ஆள் அட்ரஸே தெரியாமல் காணமல் போய் விட்டார் என்றும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் தான் இங்கே உண்மையாகவே லேடி சூப்பர்ஸ்டார் ஆக முடியும் என்றும் குறுக்கு புத்தியுடன் வேலை செய்தால் ஆக முடியாது என நடிகைக்கு பிரபல நடிகை ஒருவரே அக்கா ஸ்தானத்தில் இருந்து அறிவுரை வழங்கி இருப்பதாகவும் ஆனால், அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் சிட்டுக்கிளி இல்லை என்றும் பேசிக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே! சூர்யா குடும்பம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

 

Related Articles

Next Story