அழகு அள்ளுது... விஜயதசமியில் ட்ரடிஷனல் தரிசனம் கொடுத்த ஷிவானி!
by பிரஜன் |

X
shivani narayanan
ஷிவானி நாராயணன் வெளியிட்ட ட்ரடிஷனல் புகைப்படங்கள்!
கிளாமர் பாரம்பரிய உடை என எல்லாவற்றிலும் பக்காவாக இருக்கும் ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளிடையே பிரபலமானார். மேலும் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்தார்.

Shivani Narayanan
அதன் மூலம் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. அதில் கிளாமரான போட்டியாளராக வலம் வரத்துவங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்நிலையில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு ட்ரடிஷனல் உடை உடுத்தி லட்சணமான அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Shivani Narayanan

shivani narayanan
Next Story