உஹ்ஹ்ஹ... முன்னழகு கவர்ச்சி காட்டி மூச்சு முட்ட வைத்த மாலுமா - போட்டோஸ்!
by பிரஜன் |
X
தமிழில் பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
அதையடுத்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க துவங்கியது.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக D40 படத்தில் நடித்துள்ளார்.
கவர்ச்சியில் எப்போதும் தாராளம் காட்டும் அவர் தற்போது முன்னழகு கவர்ச்சியாக காட்டி கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
Next Story