ஐஸ்கிரீம் சாப்பிடும் போது கூட அதை காட்டிய மாளவிகா.. எல்லோரும் எங்கடா பாக்குறீங்க!!
கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2013ம் ஆண்டு நிவின் பாளி நடித்த 'பட்டம் போலே' என்ற மலையாளப்படத்தின் மூலம் நாயகியானார். அதன்பின் கன்னடா மற்றும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தார்.
பின்னர், திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடீரென அடித்ததாம் யோகம் என்ற மாதிரி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின்னர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். இதன் விளைவு தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தப்படத்தில் இவர் ஒரு சில காட்சியில் மட்டுமே வந்துசென்றதால் இவரது நடிப்பு பேசப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சாப்பிடும்போது கூட தனது முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், 'ஒருத்தனாவது சாப்பாட்டை பாக்குறானா பாரு' என கமெண்ட் செய்துள்ளார். தற்போது இவர் தனுஷுடன் மாறன் படத்திலும் ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்