கட்டின பொண்டாட்டிக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த அபிஷேக் - திடுக்கிடும் உண்மை!

by பிரஜன் |   ( Updated:2021-10-16 05:21:11  )
abhishek
X

abhishek

மனைவிக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த பிக்பாஸ் அபிஷேக்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் அபிஷேக் ஆரம்பித்தில் இருந்தே மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக இருந்து வருகிறார். இவர் செயல், நடவடிக்கைகளை மக்கள் வெறுத்து அவனை வெளியேற்றுங்கள் என கொந்தளிக்க துவங்கிவிட்டனர்.

குறிப்பாக இந்த " CM ஆகணும்னு இந்த 100 நாளில் நீ பண்ற அலப்பறை இருக்கே" என கமலை கலாய்த்த பழைய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அவனுக்கு எதிர்ப்புகள் அதிகரித்தது. அதன் பின்னர் பவானியின் மடியில் படுத்து, கட்டியணைப்பதெல்லாம் சக போட்டியாளர்கள் மட்டும்மல்லாது ஒட்டுமொத்த ஆடியன்ஸுக்கு வெறுப்பை உண்டாக்கியது.

Abhishek

Abhishek

மேலும், அபிஷேக் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது பிக்பாஸ் மூலம் தான் தெரிய வந்தது. இந்நிலையில் விவகாரத்துக்கு என்ன காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவரது மனைவி தீபா, " அபிஷேக் தன்னை மிகவும் சித்ரவதை படுத்தியதாகவும் இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தை என கூறினார். physical abuse செய்ததாகவும் குறிப்பாக படுக்கையறையில் அபிஷேக் அத்துமீறி நடந்ததால் சித்தரவதை தாங்கமுடியாமல் விவாகரத்து செய்ததாக அவர் கூறினார்.

Next Story